Thursday, 22 December 2016

Complete Web Designing Complete Turials(Tamil)

வெப்சைட் ஆரம்பிப்பது எப்படி?

வெப்சைட்டின் அத்தியாவசியம் மற்றும் நன்மைகள் பற்றி முந்தைய பதிவிலேயே பார்த்திருந்தோம். நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்றால் இங்கே கிளிக் செய்யவும். நமக்கான வெப்சைட்டினை பதிவு செய்வது எப்படி என்பதை இங்கே பார்ப்போம். நமெக்கென சொந்தமாக ஒரு வெப்சைட் பதிவுசெய்ய ஆகும் செலவு வெறும் Rs.749 மட்டுமே. எப்படி பதிவு செய்வது என்பதை இனி பார்ப்போம். 1. இங்கே கிளிக் செய்து ZolaHost வெப்சைட்டிற்கு சென்று Web Hosting...
மேலும் படிக்க »

உங்கள் தொழிலுக்கென ஒரு வெப்சைட் Rs.1600 ரூபாயில்

நம்மில் எவ்வளவோ பேர் எத்தனையோ விதமான தொழில்களை செய்து வருகின்றோம். இன்டர்நெட் என்பது இப்போது அனைவரின் கைகளிலும் இருக்கும் ஒரு இன்றிமையாத பொருள் போல் ஆகிவிட்டது. நமது தொழில் தொடர்பாக ஒரு வெப்சைட் அமைத்து அதில் நமது தொழிலை பற்றியும் நாம் வழங்கும் சேவைகளை பற்றியும் நமது தயாரிப்புகள் மற்றும் நாம் விற்கும் பொருள்களைப்பற்றியும் நமது வெப்சைட்டில் கொடுப்பதன் மூலமாக நமது வாடிக்கையாளர்கள் நம் தொழிலைப்பற்றியும்...
மேலும் படிக்க »

எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?

நம்மில் அனைவருக்குமே நமக்கென்றோ அல்லது நாம் செய்துவரும் தொழில் தொடர்பாகவோ ஒரு வெப்சைட் உருவாக்கும் எண்ணம் இருக்கும். ஆனால் எங்கு சென்று ஆரம்பிப்பது எப்படி டிசைன் செய்வது போன்ற விஷயங்கள் புரியாத காரணங்களால் வெப்சைட் உருவாக்கும் எண்ணத்தை அப்படியே கைவிட்டு விடுவோம். தற்போதைய காலகட்டத்தில் வெப்சைட் உருவாக்குவது என்பது அவ்வளவு கஷ்டம் ஒன்றுமில்லை. வெறும் பத்தே நிமிடங்களில் உங்களால் ஒரு வேப்சைட்டினை...
மேலும் படிக்க »

வெப் டிசைனிங் பயிற்சி முற்றிலும் இலவசம்....!

வணக்கம் நண்பர்களே, இந்த இலவச வெப் டிசைனிங் பயிற்சி வீடியோவானது என்னால் உருவாக்கப்பட்டுள்ளது அல்ல. ஸ்ரீ விக்கி என்ற நண்பர் இந்த பயிற்சிகளை மொத்தம் 30 வீடியோக்களாக பதிவுசெய்து யூட்யூப்பில் அப்லோட் செய்திருந்தார். அந்த வீடியோக்களைத்தான் நான் இங்கு உங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளேன். இது நிச்சயம் உங்களுக்கு பயனுள்ள ஒரு பயிற்சியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். உங்களுக்கும் ஒரு வெப்சைட் துவங்கும் எண்ணம்...
மேலும் படிக்க »

தமிழில் வெப்டிசைனிங் - பகுதி 1

என்னதான் வெப்டிசைனிங் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தாலும், அதற்கு சரியான வழிநடத்துதல் இல்லாமல் நம் மக்கள் பலர் அதற்கான விழிகளை தேடிக்கொண்டே உள்ளனர். YouTube மற்றும் பிறதளங்களில் வெப்டிசைனிங் பயிற்சிகள் கிடைக்கப்பெற்றாலும் அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதால் நம் மக்களால் சரிவர புரிந்துகொள்ள முடிவதில்லை. அதனால்தான் நானும் என்னால் முடிந்த ஒரு சிறு உதவியாக தமிழ் மொழி வாயிலாகவே வெப்டிசைனிங் பயிற்ச்சிகளை இன்றுமுதல் துவங்கியுள்ளேன். கீழே உள்ள வீடியோவில் பகுதி ஒன்றிற்கான முழு பயிற்சியும்...
மேலும் படிக்க »
- See more at: http://www.akavai.com/search/label/Complete%20Web%20Designing%20Tutorial%20In%20Tamil#sthash.td9SULnX.dpuf

No comments:

Post a Comment